கஹதுடுவ ஜயலியகம பகுதியில் டெல்டா வகை கொவிட் தொற்றாளர் ஒருவர் இனங்காணப்பட்டுள்ளார்.
47 வயதுடைய கொழும்பு, கொம்பனிதெருவில் உள்ள முக்கிய கட்டுமான நிறுவனம் ஒன்றில் கடமையாற்றும் ஒருவரே இவ்வாறு தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தொற்றாளர் தற்போது பொலனறுவ கொவிட் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவருடைய தாய், மனைவி மற்றும் மகன் உட்பட 50 குடும்பங்களை சேர்ந்த உறுப்பினர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
Post a Comment