ஆசியாவில் மிகக்கடுமையான தொற்றுக்கு உள்ளாகியிருக்கும் நாடுகளில் ஒன்றான பிலிப்பின்சில் கோவிட் 19 தடுப்பூசி ஏற்ற மறுப்பவர்களுக்கு சிறைத்தண்டனை வழங்கப்போவதாக அதிபர் ரொட்ரிகோ டுடேர்டெ அறிவித்துள்ளார். அங்கு 1.3 பில்லியன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட அதேவேளை 23,000 இறப்புகளும் ஏற்பட்டுள்ளன.
பல்வேறு தடுப்பூசி மையங்களில் இருந்து வந்த தகவல்களில் அடிப்படையில் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகையில் "நீங்கள் ஊசியை தெரிவு செய்யாவிட்டால் நான் உங்களை சிறையில் தள்ளுவேன் என அதிபர் பகிங்கமாக மிரட்டும் வகையில் அறிவித்துள்ளார்.
110 மில்லியன் மக்கல் உள்ள பிலிப்பீன்சில் இதுவரை 2.1மில்லியன் மக்கள் தடுப்பூசி ஏற்றியுள்ளனர்.
Post a Comment