HomeLanka நாமல் ராஜபக்ஷவுக்கு மற்றொரு அமைச்சர் பதவி Published byNitharsan -June 03, 2021 0 அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் டிஜிட்டல் தொழில்நுட்ப மற்றும் நிறுவன அபிவிருத்தி அமைச்சராகப் பதவியேற்றார்.நாமல் ராஜபக்ஷ இளைஞர் விவகார விளையாட்டுத் துறை அமைச்சராக தற்போது பதவி வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment