எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான ஐக்கிய மக்கள் சக்தியின் நம்பிக்கையில்லா பிரேரணை இன்று காலை சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சியின் பிரதான ஒருங்கிணைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்லவினால் குறித்த நம்பிக்கையில்லா பிரேரணை ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Post a Comment