கொரோனாத் தொற்றுக்கு உள்ளான நபர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் உயிரிழந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொரோனாத் தொற்று ஏற்பட்டிருந்தமை உறுதி செய்யப்பட்டது.
உயிரிழந்தவர் 63 வயதுடைய நபர் என்று தெரியவந்துள்ளது.
Post a Comment