யாழ் மாவட்டத்திற்கு வழங்கப்பட் 50 ஆயிரம் தடுப்பூசிகளும் நிறைவடைந்துள்ளது!
யாழ் மாவட்டத்திற்கு முதற்கட்டமாக வழங்கப்பட்ட 50 சினோபார்ம் தடுப்பூசிகள் இன்றுடன் நிறைவடைந்ததாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்துள்ளார்.
அத்தோடு அடுத்த கட்ட தடுப்பூசிகள் வார இறுதியில் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது எனவும், ஏற்கெனவே தடுப்பூசி வழங்க தயாராக இருந்த கிராம சேவகர் பிரிவுகளில் நாளைய தினம் தடுப்பூசி வழங்கப்பட மாட்டாது எனவும் க.மகேசன் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment