ஏ9 வீதியில் கொடிகாமத்திற்கும் மிருசுவிலுக்கும் இடைப்பட்ட வீதியோரத்தில் அமைக்கப்பட்ட பிள்ளையார் ஆலயம் இனந்தெரியாதோரால் இடித்தளிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் நேற்று இரவில் நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இச் சம்பவம் தொடர்பில் அப் பகுதி மக்களால் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
Post a Comment