யாழில் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சாதனை படைத்த பார்வையற்ற மாணவி ஜெ.லோகேஸ்வரிக்கு தெய்வீக ஆன்மீக சஞ்சிகையின் ஏற்பாட்டில் அண்மையில் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது.
பண்டிதர் பொன்.சுகந்தனின் தந்தையாரான அமரர் பொன்னம்பலம் ஞாபகார்த்தமாக வழங்கப்பட்ட இந்த விருதினை சஞ்சிகையின் ஆசிரியர் பண்டிதர் பொன்.சுகந்தன் வழங்கி வைத்தார்.
ஆண்டுதோறும் சாதனை படைக்கும் மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் முகமாக இந்த விருது வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment