சுண்டிக்குளம் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தர்மபுரம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் கைதுசெய்து சோதனையிட்ட பொழுது 60 கிராம் ஹெரோயின் அவர்களிடம் இருந்த மீட்கப்பட்டுள்ளது.
Post a Comment