இலங்கை போன்ற சிறிய நாட்டினை நீண்டகாலம் முடக்கிவைத்திருக்க முடியாது என இராணுவதளபதி சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கை முதலீட்டாளர் மன்ற மாநாட்டில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கை முதலாவது இரண்டாவது கொரோனா அலைகளை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியுள்ளது மூன்றாவது அலையை வெற்றிகரமாக கட்டுப்படுத்தும் நிலையில் உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
2021 முதல் 20232 வரையிலான காலப்பகுதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசியை வழங்க எண்ணியுள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்
Post a Comment