யாழ் மாவட்ட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஊர்காவற்றுறை இளைஞர் கழக சம்மேளனம் இணைத்து நடாத்தும் "இரத்ததான முகாம்" நாளை ஊர்காவற்றுறை பிரதேச செயலாளகத்தில் இடம்பெற உள்ளது.
யாழ்.மாவட்ட வைத்தியசாலைகளில் நிலவும் குருதி தட்டுப்பாட்டை நிவர்த்திக்கும் முகமாக குறித்த குருதிக்கொடை முகாம் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
குறித்த குருதிக்கொடை முகாமில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Post a Comment