இலங்கை வருகிறார் பசில் ராஜபக்ஷ - அரசியல் மட்டத்தில் பரபரப்பு - Yarl Voice இலங்கை வருகிறார் பசில் ராஜபக்ஷ - அரசியல் மட்டத்தில் பரபரப்பு - Yarl Voice

இலங்கை வருகிறார் பசில் ராஜபக்ஷ - அரசியல் மட்டத்தில் பரபரப்பு




அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள  அரசாங்கத்தின் பொருளாதார செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ நாட்டுக்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

நாளை(23) பசில் ராஜபக்ஷ நாட்டுக்கு வரவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

0/Post a Comment/Comments

Previous Post Next Post