யாழ்;. நல்லூரில் பயணத்தடை அமுலில் இருந்தபோது வீடொன்றின் ஐன்னலை உடைத்து மடிக்கணணி கைத்தொலைபேசி மற்றும் துவிச்சக்கர வண்டியினை திருடிய குற்றச்சாட்டில் சாவகச்சேரி ,குருநகர் பகுதிகளை சேர்ந்த இருவர் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து திருடப்பட்ட இரண்டு மடிக்கணணி இரண்டு கைத்தொலைபேசி,இரு துவிச்சக்கரவண்டிகள் 50 ஆயிரம் ரூபா பணம் என்பன மீட்கப்பட்டுள்ளன.
Post a Comment