பிரதமர் மகிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இணையத்தளமான றறற.அயாiனெயசயதயியமளய.டம என்ற இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் (ஹேக்) நடத்தப்பட்டுள்ளதாக இலங்கை தகவல் தொழிநுட்ப சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
பிரதமர் மகிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குள் செல்லும் போது வேறு ஒரு இணையத்திற்குள் பிரவேசிக்கும் வகையில் மாற்றப்பட்டிருந்ததாகவும் அந்த சங்கம் கூறியுள்ளது.
Post a Comment