ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் இன்று விடுதலையான தமிழ்
அரசியல் கைதிகளின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டம்
1. சீமோன் சந்தியாகு
2. ராகவன் சுரேஸ்
3.சிறில் ரசமணி
4. எம்.எம் அப்துல் சலீம்
5. சந்தன் ஸ்டாலின் ரமேஷ்
6. கப்ரில் எட்வர்ட் ஜூலியன்
யாழ்ப்பாணம் மாவட்டம்
1. நடராஜா சரவணபவன்
2. புருசோத்மான் அரவிந்தன்
3. இராசபல்லவன் தபோருபன்
4. இராசதுரை ஜெகன்
5. நல்லன் சிவலிங்கம்
6. சூரியமூர்த்தி ஜெவோகன்
7. சிவப்பிரகாசன் சிவசீலன்
8. மயில்வாகனம் மதன்
9. சூரியகாந்தி ஜெயச்சந்திரன்
மாத்தலை மாவட்டம்.
1. விஸ்வநாதன் ரமீஸ்
Post a Comment