வடமராட்சி கடற்பரப்பில் கடற்படையினரின் விஷேட சோதனை நடவடிக்கையின் போது 103 கிலோ கிராம் கேரளக் கஞ்சாவுடன் மூவர் கைது செய்யப்பட்டதுடன் 103 கிலோகிராம் கஞ்சாவும் மீட்கப்பட்டுள்ளது..
வடமராட்சி கிழக்கு மணற்காட்டு கடற்பரப்பில் இன்று அதிகாலை குறித்த படகு கடற்படையால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளது.
அதற்குள் 103 கிலோகிராம் கஞ்சா மீட்கப்பட்டதுடன் படகுடன் மூவர் கைது செய்யப்பட்டனர்.
Post a Comment