தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைகள் குறித்த திகதி கல்வி அமைச்சினால் சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஒக்ரோபர் 03 ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப் பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
Post a Comment