HomeLanka 100 மாணவர்களுக்கு உட்பட்ட பாடசாலைகளை இம் முதல் மாதம் ஆரம்பிக்கத்திட்டம் Published byNitharsan -July 02, 2021 0 100 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள பாடசாலைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்பதாக கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.கடுமையான சுகாதார நடைமுறைகளை பின்பற்றி குறித்த பாடசாலைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment