HomeJaffna யாழில் 2 ஆம் கட்ட தடுப்பூசி ஜூலை-05 முதல் 10 வரை Published byNitharsan -July 03, 2021 0 யாழ். மாவட்டத்திற்கு 2 ஆவது தொகுதியாக கிடைக்கப்பெற்றுள்ள 50 ஆயிரம் சினோபோர்ம் தடுப்பூசிகள் எதிர்வரும் ஜூலை-5 முதல் 10 ஆம் திகதி வரை வழங்கப்பட உள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்தியர் ஆர். கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
Post a Comment