யாழ்.பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் 248 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று யாழ்.பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் 291 பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
அவற்றில் 248 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மன்னார் கடற்படை முகாமைச் சேர்ந்த பயிற்சி நிலை கடற்படையினரே தொற்றுக்குள்ளாகினர்.
Post a Comment