விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் 100 பாடசாலை விளையாட்டு மைதானங்களை புனரமைக்கும் திட்டத்தில் நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரி விளையாட்டு மைதானம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு 32 இலட்சம் ரூபா ஒதுக்கிடப்பட்டுள்ளது.
யாழ்.மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் அங்கஜன் இராமநாதனின் கோரிக்கையின் சிபார்சில் பாடசாலை தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் மைதானத்தினை சீரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தற்போது மைதானத்தினை மட்டப்படுத்துவதற்கான அளவீட்டு பணிகள் இடம்பெறுகின்றது.
Post a Comment