தமிழர் விடுதலைக் கூட்டணியின் மறைந்த தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 32ம் ஆண்டு நினைவேத்தல் யாழ் மார்டீன் வீதியில் உள்ள தமிழரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இடம்பெற்றது.
பா.உறுப்பினர் த.சித்தார்த்தன், வடமாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் உள்ளிட்ட கட்சியின் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Post a Comment