யாழில் 33 பேர் உட்பட வடக்கில் 50 பேருக்கு கொரோனா..! - Yarl Voice யாழில் 33 பேர் உட்பட வடக்கில் 50 பேருக்கு கொரோனா..! - Yarl Voice

யாழில் 33 பேர் உட்பட வடக்கில் 50 பேருக்கு கொரோனா..!



யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்த 33 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் நேற்று 50 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலை - 06 பேர்
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை - 05
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை - 01
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை  -01
சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில்.....
பருத்தித்துறை - 07 பேர்
வேலணை - 05 பேர் 
யாழ்.மாநகரம் - 01
உடுவில் - 01
யாழ்.சிறைச்சாலை - 02 பேர் 
கிளிநொச்சி மாவட்டத்தில் - 04 பேர்
முல்லைத்தீவு மாவட்டத்தில் - 05 பேர்
வவுனியா மாவட்டத்தில் - 03 பேர்
இரணைமடு தனிமைப்படுத்தல் நிலையம் - 03

0/Post a Comment/Comments

Previous Post Next Post