HomeLanka கொரோனாவால் 43 பேர் நேற்று உயிரிழப்பு Published byNitharsan -July 01, 2021 0 நாட்டில் நேற்று புதன்கிழமை 43 பேர் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.இதன்படி, நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 3,120 ஆக அதிகரித்துள்ளது.இவ்வாறு உயிரிழந்தவர்களில் 16 பெண்களும், 27 ஆண்களும் உள்ளடங்குகின்றனர்.
Post a Comment