யாழ்.மாநகர பகுதியில் 55 பேர் உட்பட யாழில் 64 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
யாழ்.போதனா வைத்தியசாலையின் ஆய்வுகூடத்தில் நேற்று 288 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனை முடிவின்படி யாழ்.மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 55 பேருக்கு தொற்று உறுதியானது.
காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 05 பேர், யாழ்.போதனா வைத்தியசாலையில் - 01
யாழ்.சிறைச்சாலையில் 02 பேர்
தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் 01
Post a Comment