தரம் ஐந்து புலமைப்பரிசில், கல்விப் பொதுதராதர உயர்தர பரீட்சை தொடர்பில் கல்வியமைச்சு அறிவிப்பு - Yarl Voice தரம் ஐந்து புலமைப்பரிசில், கல்விப் பொதுதராதர உயர்தர பரீட்சை தொடர்பில் கல்வியமைச்சு அறிவிப்பு - Yarl Voice

தரம் ஐந்து புலமைப்பரிசில், கல்விப் பொதுதராதர உயர்தர பரீட்சை தொடர்பில் கல்வியமைச்சு அறிவிப்பு



இவ்வாண்டு நடைபெறவுள்ள தரம் ஐந்து புலமைப்பரிசில் மற்றும் கல்விப் பொதுதராதர உயர்தர பரீட்சை நடைபெறும் திகதிகள் தொடர்பில் கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

இதற்கமைய தரம் ஐந்து புலமைப்பரிசில் எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன், கல்விப் பொதுதராதர உயர்தர பரீட்சை நவம்பர் 15 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி வரை நடைபெறும் எனவும் கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post