நல்லூரில் அமைந்துள்ள சங்கிலியன் பூங்காவை புனரமைப்பு செய்து மக்கள் பாவனைக்கு விடுவதற்கு மாநகர சபை முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளர்.
இதுதொடர்பில் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் நேரில் சென்று பார்வையிட்டார்.
தற்போது பூங்காவில் இருந்த பற்றைகள் அகற்றி துப்புரவாக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
Post a Comment