யாழ்ப்பாணத்தில் இன்று இருவர் உயிரிழந்துள்ள நிலையில் இருவருக்கும் கொரோனாத் தொற்று உள்ளமை பிசிஆர் பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.
யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த இருக்கும் கொரொனாத் தொற்று உள்ளமை தெரியவந்துள்ளது.
யாழ்.மாநகர எல்லைக்குள் வசித்;த 44 வயதுடைய ஆண் 56 வயதுடைய பெண் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
Post a Comment