2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை மற்றும் புலமை பரிசில் பரீட்சை ஆகியன நடைபெறும் தினங்கள் முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் குறிப்பிட்ட தினங்களில் பரீட்சைகள் இடம்பெறாது என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
பரீட்சைகள் குறித்து இரண்டு நிலைப்பாடுகள் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனவே பரீட்சைகள் குறித்து மேலும் ஆராய்ந்த பின்னர் பரீட்சை கள் இடம்பெறும் திகதிகள் எதிர்வரும் காலங்களில் அறிவிக் கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
Post a Comment