பசில் ராஜபக்ஷ அமைச்சரானமைக்கு வாழ்த்து தெரிவிக்கும் முகமாக யாழ்ப்பாணத்தில் பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர்களினால் வெடி கொளுத்தி இனிப்பு பண்டங்கள் பொதுமக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
பொதுஜன பெரமுன கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளரின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்னால் பொதுமக்களுக்கு இனிப்பு பண்டங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இனிப்பு பண்டம் வழங்கும் நிகழ்வில் பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர்கள் அமைப்பாளர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment