தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு அமெரிக்கா வழங்கிய வாக்குறுதி
Published byNitharsan-0
தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை இன்று காலை இலங்கைக்கான அமெரிக்க தூதுவரும் வேறு அலுவலர்களும் சம்பந்தன் அவர்களின் இல்லத்தில் சந்தித்து உரையாடினார்கள்.
தமிழ் தேசிய பிரச்சனைக்கான தீர்வு சம்பந்தமாக இலங்கை தமக்கும் வழங்கியிருக்கும் வாக்குறுதிகளின் அடிப்படையில் செயலாற்ற வேண்டும் என்பதை தாம் தொடர்ந்து வலியுறத்துவதாக உறுதியளித்தார்
Post a Comment