முன்னாள் அமைச்சரும் மஹிந்த சகோதர்களில் ஒருவருமான பசில் ராஜபக்ச பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்க ஏதுவாக பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் ஜெயந்த கொட்டேகொட இன்று தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.
தனது ராஜினாமா கடிதத்தை ஜெயந்த கொட்டேகொட இன்று நாடாளுமன்றத்தில் ஒப்படைத்ததாக பொதுஜன பெரமுன பொதுச் செயலாளர் சாகரகாரியவசம் தெரிவித்தார்.
Post a Comment