யாழ் அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தினால் யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொவிட் நிதியுதவி
Published byNitharsan-0
யாழ் அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தினால் யாழ் போதனா வைத்தியசாலைக்கு வழங்கப்பட்ட கொவிட்19 உயிர்காப்பு நிதியுதவியின் பற்றுச்சீட்டு இன்று யாழ் போதனா வைத்தியசாலை பதில் பணிப்பாளர் ஸ்ரீபவாணந்தராஜாவிடம் கையளிக்கப்பட்டது
Post a Comment