யாழில் கொரோனா விழிப்புணர்வு - Yarl Voice யாழில் கொரோனா விழிப்புணர்வு - Yarl Voice

யாழில் கொரோனா விழிப்புணர்வு



யாழ் மாவட்ட சர்வமதப் பேரவையின் ஏற்பாட்டில் கொரோனா விழிப்புணர்வு செயற்பாடு இன்றையதினப் யாழ்ப்பாண நகரில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் போது கவனம், அபாயம் மற்றும் அவதானம் எனும் தொனிப்பொருளில் யாழ் மாவட்ட சர்வமதப் பேரவையினரால் கொரோனா விழிப்புணர்வு பதாதைகள் யாழ் நகரப்பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

குறித்த நிகழ்வில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், மதத் தலைவர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post