யாழ். மக்களுக்கு முக்கிய அறிவித்தல்: பல பகுதிகளிலும் நாளை மின்தடை! - Yarl Voice யாழ். மக்களுக்கு முக்கிய அறிவித்தல்: பல பகுதிகளிலும் நாளை மின்தடை! - Yarl Voice

யாழ். மக்களுக்கு முக்கிய அறிவித்தல்: பல பகுதிகளிலும் நாளை மின்தடை!




மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ். குடாநாட்டின் பல பகுதிகளிலும் நாளை ஞாயிற்றுக்கிழமை(04) மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என இலங்கை மின்சாரசபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்தார்.

இதன்படி, நாளை காலை-08.30 மணி முதல் மாலை-05 மணி வரை யாழ்.ஏழாலை, சுன்னாகம், சுன்னாகம் சந்தை, சுன்னாகம் கொமர்ஷல் வங்கி, சுன்னாகம் கார்கில்ஸ், சுன்னாகம் மக்கள் வங்கி, சுன்னாகம் இலங்கை வங்கி, கணேஸ்வரம், ஜெட் மோட்டார், மல்லாகம் கல்லாரை, கந்தையா உபாத்தியாயர் வீதிச் சந்தி, கொத்தியாவத்தை, அளவெட்டிக் கூட்டுறவுச் சபை, அளவெட்டி அளுக்கை, மாதனை, மல்லாகம் சந்தி, தெல்லிப்பழை, மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில், ,மல்லாகம் நீதிமன்றப் பிரதேசம், பன்னாலை, பொன்மலர் கடை, அளவெட்டி வடக்கு, தெல்லிப்பழை (ஆனைக்குட்டி மதவடி), துர்க்காபுரம், மீசாலை, மீசாலை புத்தூர் சந்தி, சுட்டிபுரம், தாவளை, இயற்றாலை, வாகையடி சந்தி, வாழைத் தோட்டம், வரணி, கலைவாணி வீதி, வரணி சந்தைப் பிரதேசம், மாசேரி, வெள்ளாம் போக்கட்டி, அல்லாரை, அல்லாரை 4 வழிச் சந்தி, கொடிகாமம் 53 ஆம் இராணுவ முகாம், கச்சாய் தெற்கு அம்மன் கோவிலடி, கொடிகாமம் பேருந்து நிலையம், டச்சு வீதி, எருவன், கச்சாய் பாலாவிச் சந்திக்கு அருகில், கரம்பைக் குறிச்சி, கரம்பன், வரணி கறுக்காய், கெற்பெலி, கொடிகாமம் கச்சாய் வீதி தேவாலயத்திற்கு அருகில், கொடிகாமம் பொலிஸ் நிலையம், குடமியன், மந்துவில், மிருசுவில் வடக்கு, நாவற்காடு, பழைய புகையிரத நிலையப் பிரதேசம், நாவலர் வீதி, காரைநகர் வீதிச் சந்தி, நாவாந்துறை அன்னை கடல் உணவு, ஆறுகால்மடம், சுகந்த் இன்டர்நஷனல், காக்கைதீவு ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்...

0/Post a Comment/Comments

Previous Post Next Post