பசில் ராஜபக்ச அமைச்சராகியுள்ள போதிலும் இரட்டை பிரஜாவுரிமை குறித்த தனது கருத்து மாறவில்லை என அமைச்சர் விமல்வீரவன்ச தெரிவித்துள்ளார்.
பசில் ராஜபக்சவிற்கு அமைச்சர் பதவி வழங்கியதை நான் எதிர்க்கவில்லை இது ஜனாதிபதியினதும் பொதுஜன பெரமுனவினதும் தீர்மானம் என அவர் தெரிவித்துள்ளார்.
ஏன் நீங்கள் மௌனமாக உள்ளீர்கள் என்ற கேள்விக்கு மௌனமே ஒரு குரல்என அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment