அரசாங்கத்தின் ஒடுக்குமுறை நடவடிக்கைகளிற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்றத்தின் முன்னால்ஆர்ப்பாட்டம்
அரசாங்கத்தின் ஒடுக்குமுறை நடவடிக்கைகளிற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி இன்று நாடாளுமன்றத்திற்கு முன்னால்ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.
எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உட்பட கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
Post a Comment