கொழும்புத்துறையில் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டது.
கொழும்புத்துறை மகாவித்தியாலயத்தில் நேற்றையதினம் கூறுவன தடுப்பூசி வழங்கும் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.
யாழ்மாவட்டத்தில் வழங்கப்பட்டு வருகின்ற "சினோபாம் "கொரோனா தடுப்பூசிகள் பல இடங்களில் வழங்கப்பட்டு வரும் நிலையில் கொழும்புத்துறை இந்து மகா வித்தியாலயத்திலும் தடுப்பு ஊசி ஏற்றப்பட்டு வருகிறது.
ஜே 61,62,63,64 ,65,66ஆகிய கிராம சேவையாளர் பகுதிகளை உள்ளடக்கிய தடுப்பூசி வழங்கும் நிகழ்வு தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது
Post a Comment