கொரோனா வைரசிற்கு மேலும் 198 பேர் பலி - Yarl Voice கொரோனா வைரசிற்கு மேலும் 198 பேர் பலி - Yarl Voice

கொரோனா வைரசிற்கு மேலும் 198 பேர் பலி




கொரோனா வைரஸ் காரணமாக மேலும் 198 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். 

அதன்படி நாட்டில் ஏற்பட்டுள்ள மொத்த கொரோனா மரணங்கள் 7183 ஆக உயர்வடைந்துள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post