HomeLanka கொரோனா வைரஸ் தொற்க்றால் மேலும் 216 பேர் உயிரிழப்பு Published byNitharsan -August 30, 2021 0 கொரோனா வைரஸ் காரணமாக மேலும் 216 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். அதன்படி ஒரே நாளில் ஏற்பட்ட அதிக மரணமாக இது கருதப்படுவதுடன் மொத்தமாக 8991 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர்
Post a Comment