எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஒரு இறாத்தல் பாணின் விலையானது 5 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.
ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலைகளானது 10 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை ஒரு கிலோகிராம் கேக்கின் விலையானது 100 ரூபாவால் அதிகரிக்கப்படும் எனவும் அச்சங்கம் தெரிவித்துள்ளது.
Post a Comment