நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தைக் கடந்தது! - Yarl Voice நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தைக் கடந்தது! - Yarl Voice

நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தைக் கடந்தது!




இலங்கையில் கொரோனாவின் கோரப் பிடியில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 7 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

ஒரே நாளில் நேற்று முன்தினம் 198 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் ஒரே நாளில் அதிக அளவானோர் உயிரிழந்த நாளாக நேற்று முன் தினம் அமைந்துள்ளது.

இவற்றுடன் நாட்டில் பதிவான மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தைக் கடந்து 7,183 ஆக அதிகரித்துள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post