கொரோனா தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த நாட்டை முடக் குமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் எழுதி யுள்ளதாக இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டை முடக்குமாறு கடந்த 11 ஆம் திகதி எழுத்துபூர்வமாக அறிவிக்கப்பட்டதாக இலங்கை வைத்தியர் சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன தெரிவித்தார்.
இது குறித்து சுகாதார அமைச்சருக்கும் , சுகாதார செய லாளருக்கும் மற்றும் சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகத்திற்கும் தற்போது அறிவித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment