தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ பரவலால் பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் நாசம்
Published byNitharsan-0
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பிரதான வீதியில் தண்ணீர் சுத்திகரிப்பு தொழில்நுட்ப வியாபார நிலையத்தில் ஏற்பட்ட மின் கசிவின் காரணமாக குறித்த கடையில் தீ பரவல் ஏற்பட்டது.
இதன் போது குறித்த கடையில் காணப்பட்ட பல லட்சம் பெறுமதியான இலத்திரனியல் பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளது
யாழ்ப்பாண மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவு அவ்விடத்துக்கு விரைந்து வேகமாக செய்யப்பட்டதன் காரணமாக பாரிய தீ விபத்து தடுக்கப்பட்டுள்ளது
Post a Comment