டயகம சிறுமி மரண விசாரணை வழக்கில் முக்கிய சந்தேகநபராக பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியூதினின் பெயர் இணைக்கப்பட்டுள்ளது.
இன்று இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது பிரதி சொலிசிட்டர் ஜெனரால் இதுகுறித்து நீதிமன்றில் அறிவித்தார்.
மேலும் இந்த சந்தேகத்திற்கு இடமான மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியூதினின் மனைவிஇ மாமனார்இ தரகர் ஆகியோர் எதிர்வரும் செப்டெம்பர் 6ம் திகதிவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
Post a Comment