கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்குத் தேவையான ஒட்சிசனை இறக்குமதி செய்யும் நடவடிக்கையானது தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் 100 தொன் ஒட்சிசனை இந்தியாவிடம் இருந்து இறக்குமதி செய்யவுள்ளதாக சுகாதார அமைச்சு அண்மையில் அறிவித்தது.
இந்தியாவிடம் இருந்து ஒட்சிசனை இறக்குமதி செய்வ தற்காக இலங்கை கடற்படைக்குச் சொந்தமான சக்தி எனும் கப்பல் திருகோணமலை துறைமுகத் திலிருந்து சென்னை நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.
Post a Comment