நாட்டில் அடுத்த 14 நாட்களில் கொவிட் நோயாளர்கள் மற்றும் இறப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கும் என பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை கட்டுப்படுத்தப் படாவிட்டால் நாடு பேரழிவுக்குள் தள்ளப்படும் என அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
நிறுவனங்கள் அனாவசியமான ஊழியர்களை பணிக்கு அழைப்பதை நிறுத்த வேண்டும் எனவும் அவர் இதன் போது குறிப்பிட்டார்.
Post a Comment