அனைத்து சுகாதார வழிகாட்டுதல்களையும் சட்டமாக்க சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் அதிவிஷேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்படும் என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் திங்கட்கிழமை (16) அந்த அதிவிஷேட வர்த்தமானி அறிவிப்பை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
மேல் மாகாணத்தின் எல்லைகளைக் கடுமையாக்க மற்றொரு வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்படும் என்று சுகாதார அமைச்சர் கூறினார்.
Post a Comment