HomeLanka புதிய பொலிஸ் ஊடக பேச்சாளராக நிஹால் தல்துவா நியமனம் Published byNitharsan -August 16, 2021 0 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா புதிய பொலிஸ் ஊடக பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர் அஜித் ரோஹன ஊடகப் பேச்சாளராக இருந்தார். இப்போது போக்குவரத்து மற்றும் குற்றத்தடுப்பு சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக அஜித் ரோஹண பணியாற்றுகிறார்.
Post a Comment