இலங்கையின் விமானப்படைத் தளபதிக்கு கொரோனா - Yarl Voice இலங்கையின் விமானப்படைத் தளபதிக்கு கொரோனா - Yarl Voice

இலங்கையின் விமானப்படைத் தளபதிக்கு கொரோனா



இலங்கை விமானப்படையின் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரணவுக்கு கொவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கொழும்பு மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அதே மருத்துவமனையில் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹணவும் கொவிட்-19 தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post